வாட்ஸ் அப் விவகாரம் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வாட்ஸ் அப் விவகாரம் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!முதல்வர் பற்றி வாட்ஸ்அப்பில் மீம்ஸ் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்தை மையமாக கொண்டு வாட்ஸ்அப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது . இக்குழுவில் உள்ள ஆத்தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவர் , சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பற்றி மீம்ஸ் பகிர்ந்துள்ளார் .

இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி விசாரித்தார் . இதையடுத்து அந்த ஆசிரியரும் , குழுவை நிர்வகித்து வந்த ( அட்மின் ) பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் இடைப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக தூக்கியடிக்கப்பட்டனர்.

No comments:

Post a comment