தேசிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி யோகப்பிரியாவுக்கு.மாவட்ட ஆட்சியர் பாராட்டு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தேசிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி யோகப்பிரியாவுக்கு.மாவட்ட ஆட்சியர் பாராட்டு


தி.மலை: மாநில அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி யோகப்பிரியாவுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆரணி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி யோகப்பிரியாவுக்கு ஆட்சியர் கந்தசாமி பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment