அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளர் நியமனம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளர் நியமனம்


புதிய பதிவாளராக பேராசிரியர் ஆர்.ஞானதேவன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியர் ஆர்.ஞானதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவராக பணியாற்றியுள்ளார். புதிய பதிவாளர் ஆர்.ஞானதேவன் புதன்கிழமை பதவி ஏற்றார்.

No comments:

Post a comment