ராஜ்ய சபாவில் வேலை வேண்டுமா ? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ராஜ்ய சபாவில் வேலை வேண்டுமா ?


தற்போதைய நாடாளுமன்றத் கட்டடம்

ராஜ்ய சபாவில் காலியாக உள்ள Parliamentary Interpreter பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
நிறுவனம்: Rajya Sabha
பணியிடம்: புதுதில்லி
பணி: Parliamentary Interpreter
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயது வரம்பு : 27 – 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆங்கிலம், இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சொற்பொழிவுத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதற்கான கடைசி தேதி: 18.08.2020
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை மற்றும் தகுதிகள் போன்ற முழுமையான
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a comment