ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/07/2020

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3,850 (நாடு முழுவதும்)
பணியின் தன்மை: Circle Based Officer
ஊதியம்: ரூ.23,700/-கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 16.08.2020

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459