தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சென்னை: தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 88 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,659-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,956-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment