2019-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் மிதமுள்ளவர்களுக்கு நேர்முகத்தேர்வு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

2019-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் மிதமுள்ளவர்களுக்கு நேர்முகத்தேர்வு


டெல்லி: 2019-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் மிதமுள்ளவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 623 பேருக்கான நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a comment