மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 19.07.2020 - ஆசிரியர் மலர்

Latest

19/07/2020

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 19.07.2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,70,693 பேருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல் இதோ:மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்
வெளியூரிலிருந்து வந்தவர்கள்
மொத்தம்
ஜூலை 18 வரை
ஜூலை 19
ஜூலை 18 வரை
ஜூலை 19
1
அரியலூர்
604
14
16
0
634
2
செங்கல்பட்டு
9,347
306
5
0
9,658
3
சென்னை
84,583
1,254
22
0
85,859
4
கோயம்புத்தூர்
1,875
135
33
0
2,043
5
கடலூர்
1,583
34
148
5
1,770
6
தருமபுரி
249
67
120
10
446
7
திண்டுக்கல்
1,413
133
50
6
1,602
8
ஈரோடு
460
4
13
0
477
9
கள்ளக்குறிச்சி
1,799
107
388
5
2,299
10
காஞ்சிபுரம்
4,516
220
3
0
4,739
11
கன்னியாகுமரி
2,104
130
83
1
2,318
12
கரூர்
199
16
43
0
258
13
கிருஷ்ணகிரி
324
7
56
0
387
14
மதுரை
7,916
206
129
0
8,251
15
நாகப்பட்டினம்
362
11
57
3
433
16
நாமக்கல்
273
8
32
3
316
17
நீலகிரி
402
78
6
0
486
18
பெரம்பலூர்
202
10
2
0
214
19
புதுக்கோட்டை
919
72
25
0
1,016
20
ராமநாதபுரம்
2,184
126
132
0
2,442
21
ராணிப்பேட்டை
1,974
65
48
0
2,087
22
சேலம்
1,903
59
332
1
2,295
23
சிவகங்கை
1,385
90
53
3
1,531
24
தென்காசி
971
77
48
0
1,096
25
தஞ்சாவூர்
1,108
34
19
0
1,161
26
தேனி
2,349
120
25
0
2,494
27
திருப்பத்தூர்
456
41
61
6
564
28
திருவள்ளூர்
8,697
405
8
0
9,110
29
திருவண்ணாமலை
3,470
126
312
8
3,916
30
திருவாரூர்
824
35
36
0
895
31
தூத்துக்குடி
3,088
151
202
0
3,441
32
திருநெல்வேலி
2,118
138
386
2
2,607
33
திருப்பூர்
427
41
5
0
473
34
திருச்சி
2,118
138
9
0
2,265
35
வேலூர்
3,787
133
28
0
3,948
36
விழுப்புரம்
2,011
83
115
3
2,212
37
விருதுநகர்
3,025
265
103
0
3,393
38
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
0
0
673
17
690
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)
0
0
439
4
443
39
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
0
0
424
0
424
மொத்தம்
1,61,025
4,902
4,689
77
1,70,693

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459