ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.
வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் " - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது .

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a comment