WhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா? - ஆசிரியர் மலர்

Latest

02/06/2020

WhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?


கூகிள் மெசேஜஸ் RCS கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய மெசேஜிங் பயன்பாட்டில், கூகிள் நிறுவனம், வாட்சஅப் பயன்பாட்டில் உள்ளது போன்ற சில அம்சங்களையும் வழங்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கூகிளின் இந்த புதிய முயற்சி நிச்சயம் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக மையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயன்பாடு பல Android சாதனங்களில் முன்பே நிறுவப்பட்டுள்ளது. 

இந்த புதிய அம்சத்திற்கு கூகிள் RCS என்று பெயரிட்டுள்ளது. RCS என்றால் என்ன? RCS என்பது கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் மிகப்பெரிய அம்சமாகும். 

RCS என்பது ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ் (Rich Communication Services) ஆதரவை குறிக்கிறது. இந்த அம்சம் உங்களை வாட்ஸ்அப் போலவே மல்டிமீடியா மெசேஜ், எச்.டி புகைப்படங்கள், வீடியோக்கள், GIF-கள் மற்றும் தேவையான டாக்குமெண்ட் பைல்-களையும் நீங்கள் அனுப்பலாம். 

இந்த புதிய RCS அம்சம் தற்போது லிமிட்டட் ஆபரேட்டர்களை ஆதரிக்கிறது. வைஃபை அல்லது டேட்டா நெட்வொர்க் இருந்தால் போதும் பிரான்ஸ், மெக்ஸிகோ மற்றும் பிரிட்டனைத் தொடர்ந்து
, இந்தியா, இத்தாலி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூகிளின் இந்த RCS மெசேஜ் ஆதரவு பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. 

கூகிள் நிறுவனம் தற்பொழுது இந்த புதிய சேவையை வைஃபை அல்லது டேட்டா நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் பயன்படுத்தக் கிடைக்கும்படி விரிவுபடுத்தி வருகிறது. வாட்ஸ்அப் போல, பயனர் டடைப்பிங் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரீட் நோட்டிபிகேஷன் அனைத்தும் இதில் உள்ளது. 
iMessage போன்ற இமோஜி ரியாக்ஷன் இந்த பயன்பாட்டிற்கான புதிய ஈமோஜி ரியாக்ஷன்களை கூகிள் சோதித்து வருகிறது. இந்த அம்சம் வந்த பிறகு, நீங்கள் மெசேஜ்ஜை நீண்ட நேரம் அழுத்தி, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ரியாக்ஷனை தேர்வு செய்யலாம். பேஸ்புக் மெஸ்சேன்ஜர் பயன்பாட்டில் உள்ளது போன்றே, பயனரின் மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி தம்ஸ் அப், தம்ஸ் டவுன், கோபம், சிரிப்பு போன்ற ஈமோஜிகள் வழங்கப்பட்டுள்ளது.

Google Messages RCS App Launches Competition For WhatsApp! Do you know what's special?

Google Messages RCS Google's new messaging app has revealed that Google is going to offer some features, such as the use of the WatchApp.


This new initiative by Google is definitely expected to be a huge challenge for WhatsApp. This application is already installed on many Android devices.

Google has named this new feature RCS. What is RCS? RCS is one of the biggest features Google has introduced.

RCS stands for Rich Communication Services. This feature lets you send multimedia messages, HD photos, videos, GIFs, and required document files like WhatsApp.

This new RCS feature is currently supported by limited operators. Google's RCS message support is available in India, Italy and Singapore, followed by France, Mexico and the UK, although there is a Wi-Fi or data network.

Google is currently expanding this new service to make it available for all to use via Wi-Fi or Data Network. Like WhatsApp, it includes user daid notification, message read notification.

Emoji Reaction like iMessage Google has been testing new emoji reactions for this app. After this feature, you can press the message for a long time and choose the Reaction according to your choice. Just like in the Facebook Messenger app, emojis have been provided for a long time by pressing the user's message, such as thumbs up, thumbs down, anger and laughter

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459