கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




04/06/2020

கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 500 என்று இருந்த புதிய கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. தற்போதைய பாதிப்பு வேகம் தொடர்ந்தால் ஜூன் 30-ல் மொத்த கொரோனா பாதிப்பு 1.32 லட்சம் ஆகிவிடும் என எம்.ஜி.ஆர். பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459