மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே முக்கியம் - மத்திய அமைச்சர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே முக்கியம் - மத்திய அமைச்சர்


டெல்லி: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே முக்கியம் என மத்திய அமைச்சர் பொக்ரியால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பள்ளி திறப்பு பற்றி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக்கு பின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் கருத்துக்கள், பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு, தேர்வு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a comment