கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு


படப்பிடிப்பிற்கு வரும்‌ ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள்‌

1. பச்சை வண்ணத்திலுள்ள ஆடைகளைத்‌ தவிர்க்கவும்‌. பிற வண்ண ஆடைகள்‌ அணியும்போது அந்த ஆடைகளில்‌ எந்த பகுதியிலும்‌ பச்சை வண்ணம்‌ இல்லாதவாறு கவனமுடன்‌ அணிந்து வரவும்‌.

2. ஆண்‌ ஆசிரியர்கள்‌ நெருக்கமான கட்டம்‌ போட்ட சட்டைகள்‌, நெருக்கமான கொடு போட்ட சட்டைகள்‌, மினுமினுக்கும்‌ சட்டைகள்‌, பூப்‌ போட்ட மற்றும்‌ கருப்பு நிற சட்டைகளைத்‌ தவிர்க்கவும்‌, கையோடு இரண்டுசட்டைகளைக்‌ கொண்டு வரவும்‌.

3. பெண்‌ ஆரியர்கள்‌ சுடிதார்‌, மினுமினுக்கும்‌ புடவைகள்‌ , பட்டு ஜரிகை புடைவைகள்‌, நீளமான காதணிகள்‌ போன்றவற்றை தவிர்க்கவும்‌. கையோடு இரண்டு புடவைகள்‌ கொண்டு வரவும்‌.

4. ஆண்‌ ஆசிரியர்கள்‌ கண்டிப்பாக Shaving செய்து வரவும்‌.

5. ஆசிரியர்கள்‌ transparent தரநர ஆக இருக்கும்‌ ஆடைகளைத்‌ தவிர்க்கவும்‌.

6. ஆரியர்கள்‌ கட்டாயமாக தங்களது பாடப்பகுதியினை பவர்‌ பாயிண்ட்‌ இல்‌ கொண்டு வரவும்‌.

7. தங்களது பவர்‌ பாயிண்ட்‌  slide size 16:9 wide screen இல்‌ இருக்க வேண்டும் ‌.

8. ஆசிரியர்கள்‌ தங்களது பாடப்பகுதியின்‌ இறுதியில்‌ High order thinking மற்றும்‌ middle order thinking  கேள்விகளை சேர்க்கவும்‌.

9. படப்பிடிப்பிற்கு வரும்‌ ஆசிரியர்கள்‌ ஒப்பனைப்‌ பொருட்களாகிய சீப்பு மற்றும்‌ face powder ஆகியவற்றைக்‌ கொண்டு வரவும்‌.

No comments:

Post a comment