குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள்

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6.74 கோடி பேருக்கு ரூ.13.48 கோடியில் முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment