மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 24) 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,865 பேரில் சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 131 பேருக்கும், மதுரையில் 97 பேருக்கும், திருவள்ளூரில் 87 பேருக்கும், தேனியில் 81 பேருக்கும், திருச்சியில் 76 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்


No comments:

Post a comment