ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




16/06/2020

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: SRF & Project Assistant
பணியிடம்: தூத்துக்குடி
ஊதியம்: ரூ.15,000/- முதல் ரூ.25,000 /- வரை
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459