பொதுத்தேர்வு மையங்களுக்கு காலை 7.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டும் - ஆசிரியர் மலர்

Latest

 




05/06/2020

பொதுத்தேர்வு மையங்களுக்கு காலை 7.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டும்


பொதுத்தேர்வு மையங்களுக்கு காலை 7.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதன்மை தேர்வு மைய கண்காணிப்பாளர் துணை மையங்களுக்கான வினாத்தாள்களை பிரித்து தர வேண்டும், மேலும் பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459