தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

03/06/2020

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு


சென்னை: தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1012 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 16 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 2 பேருக்கும், டெல்லில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459