கர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு - ஆசிரியர் மலர்

Latest

 




03/06/2020

கர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு


பெங்களூரு: கர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறக்கும் முன்பு பெற்றோர், ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459