கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் : 4ம் வகுப்பு முதல் 7 வகுப்பு வரை மட்டும் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் : 4ம் வகுப்பு முதல் 7 வகுப்பு வரை மட்டும்


பெங்களூரு: கர்நாடகாவில் 4ம் வகுப்பு முதல் 7 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஜூலை 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment