இன்றைய ராசி பலன்கள் 08-06-2020, வைகாசி 26, திங்கட்கிழமை. - ஆசிரியர் மலர்

Latest

08/06/2020

இன்றைய ராசி பலன்கள் 08-06-2020, வைகாசி 26, திங்கட்கிழமை.


இன்றைய ராசி பலன்கள் 

08-06-2020, வைகாசி 26, திங்கட்கிழமை.

இராகு காலம்- காலை 07.30 -09.00

எம கண்டம்- 10.30 - 12.00

குளிகன்- மதியம் 01.30-03.00.



மேஷம்

குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். தொழில் தொடர்பாக உங்கள் செயல்களுக்கு வெற்றி கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உற்றார் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.

கடகம்

தொழில் தொடர்பாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். பணப் பிரச்சினைகள் குறையும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டு. எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


சிம்மம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும். வராத கடன் வசூலாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி

உடல்நிலையில் ஒரு சில உபாதைகள் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகலாம்.


துலாம்

பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தின் நற்பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

உடல் அலைச்சலும், சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக கவனம் தேவை.


தனுசு

தொழிலில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் வேற்றுமொழி நண்பர்களால் அனுகூலம் உண்டு. எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்


குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் நிம்மதி குறைவு ஏற்படலாம். அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

கும்பம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூல பலன் உண்டு. தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பொருளாதார பிரச்சினைகள் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459