ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




01/06/2020

ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத் தொலைபேசிச் செய்தியின்படி , திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை
, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து 30.04.2020 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் , 01.05.2020 முதல் 31.05.2020 வரை ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்று பணிபுரிந்திருப்பின் அவர்களுக்கு 31.05.2020 - ல் பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் , மேற்படி ஒரு மாத பணி நீட்டிப்பு ( 01.05.2020 முதல் 31.05.2020 வரை ) பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459