TNPSC : தமிழ் மிக முக்கிய பாடக் குறிப்புகள் - ஆசிரியர் மலர்

Latest

27/05/2020

TNPSC : தமிழ் மிக முக்கிய பாடக் குறிப்புகள்


* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் பிரம்மன்

* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை


Click here to read more

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459