தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 14 May 2020

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) வேலைவாய்ப்பு


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: Executive Director / CGM
வயது வரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.80,600 - 1,04,800/-
கல்வித் தகுதி: BE, MBA, CA உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: THE MANAGING DIRECTOR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600 032, TAMIL NADU.
கடைசி தேதி: 27.05.2020