NIEPMD-ல் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




09/05/2020

NIEPMD-ல் வேலைவாய்ப்பு

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: 6
பணியின் தன்மை : Asst. Professor in Nursing, Asst. Professor in Clinical , Lecturer in Clinical Psychology
ஊதியம்: ரூ. 39, 600 முதல் ரூ.44,000 வரை
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி : M. Sc. Psychiatric Nursing, M. Phil. in Clinical
Psychology
கடைசித் தேதி : 22/05/2020
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459