மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




02/05/2020

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் பணி!

டெல்லியில் மத்திய அரசுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள ஆலோசகர்,
கணக்காளர், செக்ரட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 187
பணியின் தன்மை: ஆலோசகர், கணக்காளர், செக்ரட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.16,341 - ரூ.60,000/-
தேர்வு முறை; தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தேர்வு நடத்தப்படும்.
கடைசி தேதி: 11.05.2020
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459