கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:- - ஆசிரியர் மலர்

Latest

 




05/05/2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:-


சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. 
இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 409 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:- 
அரியலூர் – 28
செங்கல்பட்டு – 46
சென்னை – 1,438
கோவை – 11
கடலூர் – 135
தர்மபுரி – 1
திண்டுக்கல் – 18
கள்ளக்குறிச்சி – 12
காஞ்சிபுரம் – 31
கன்னியாகுமரி – 7
கரூர் – 2
மதுரை – 46
நாகப்பட்டினம் – 1
நாமக்கல் – 11
பெரம்பலூர் – 33
புதுக்கோட்டை – 1
ராமநாதபுரம் – 10
ராணிப்பேட்டை – 9
சேலம் – 9
சிவகங்கை – 1
தென்காசி – 37
தஞ்சாவூர் – 16
தேனி – 1
திருப்பத்தூர் – 2
திருவள்ளூர் – 33
திருவண்ணாமலை – 17
திருவாரூர் – 8
திருநெல்வேலி – 6
திருப்பூர் – 5
திருச்சி – 8
வேலூர் – 5
விழுப்புரம் – 104
விருதுநகர் – 15
மொத்தம் – 2,107

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459