ஜாக்டோஜியோ மாநில நிர்வாகியும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் காலமானார் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஜாக்டோஜியோ மாநில நிர்வாகியும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் காலமானார்


🌑🌑🌑🌑🌑
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான முதுபெரும் இயக்கத்தலைவர்  பாவலர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது அன்னார் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்
🌑🌑🌑🌑