சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 12 May 2020

சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு


மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சென்னை ஐசிஎஃப் எனப்படும் INTEGRAL COACH FACTORYஇல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Contract Medical Practitioners GDMO, Nursing Superintendent and House Keeping Assistant.
பணியிடங்கள்: 62
பணியிடம்: சென்னை
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.95,000/- வரை
வயது வரம்பு: அதிகபட்சமாக 53 வயதுக்குள் இருக்க வேண்டும்
கடைசி தேதி: 17.05.2020