அண்ணா பல்கலையில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அண்ணா பல்கலையில் வேலைவாய்ப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணியிடம்: 1
பணியின் தன்மை: Junior Research Fellow (JRF)
ஊதியம்: ரூ.30,000
கல்வித் தகுதி: M.E or M.Tech
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Dr. S. Chitrakala, Professor & Principal Investigator, Department of CSE, College of Engineering, Guindy, Anna University, Chennai – 25.

No comments:

Post a comment