இணையவழியில் குழந்தைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி.. - ஆசிரியர் மலர்

Latest

 




14/05/2020

இணையவழியில் குழந்தைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி..




குழந்தைகள் மீது அளவிலாத அன்பும் அக்கறையும் கொண்டவரா நீங்கள்? கவிதைகளை இரசிக்கும் உள்ளம் கொண்டவரா நீங்கள்?வள்ளுவத்தின்மீது ஈர்ப்பு உடையவரா நீங்கள்?
அப்படியானால் இது உங்களுக்கான நிகழ்ச்சிதான்..

நாள்: 15-05-2020 வெள்ளிக்கிழமை
நேரம்: இரவு 7:00~8:00

   தலைப்பு:  "சிறுகை அளாவிய கூழ்"

இந்நிகழ்வு
          குழந்தைகளை
இன்னும் அதிகமாய்
          நேசிக்கவும்..
          புரிந்துகொள்ளவும்..
 உறுதியாய் உங்களுக்கு
              உதவலாம்.
. குழந்தைகளைக்கொண்டாடி மகிழ இணையத்தின்வழி இணைந்திருப்போம்.
    #காரைக்குடி வள்ளுவர்பேரவை #அரசம்பட்டி சண்முகநாதன்பொறியியல்கல்லூரி இணைந்து வழங்கும்
          'வள்ளுவம்2.0'

முப்பாலின் மக்கட்பேறு அதிகாரத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து, சாகித்திய அகாதெமி விருதாளர் கவிஞர் கல்யாண்ஜி ஆகியோரின் பாராட்டைப்பெற்ற தமுஎகச விருதாளர் ஆசிரியக்கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்களின்
 சிந்தையள்ளும் சிறந்த குழந்தை மையக் கவிதைகளை(ஒருதுளிப்புன்னகை, பொம்மையாக இருக்கவே பிரியப்படுகிறார் கடவுள், மழைக்கு இதமாய் ஒரு மழை ஆகிய முந்நூல்கள் வழி)யும்
அழகியல், உளவியல், மொழியியல், பெண்ணியல்,  இறையியல்,தொன்மவியல், சமூகவியல், கல்வியியல், பொருளியல், ஒப்பியல் என்னும் ப(தி)ன்முகப்பார்வையில்
குறளின் குரலாய் வள்ளுவர் பேரவையின் செயலாளர்,
தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் எழுத்தாளர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்கள்
குறளின் குரலாய்ப் பேச இருக்கிறார்..
           அற்புதமான கவிதைகளை ஆய்வு நோக்கில் கருத்துரையாக வழங்கும் இந்நிகழ்ச்சியை விருப்பமுள்ளவர்கள் கேட்டு மகிழலாம்..

இணையவழி இணைய 👇

Please join  meeting from your computer, tablet or smartphone.

https://global.gotomeeting.com/join/912067229

You can also dial in using your phone.
(For supported devices, tap a one-touch number below to join instantly.)

United States: +1 (786) 535-3211
- One-touch: tel:+17865353211,,912067229#

Access Code: 912-067-229

New to GoToMeeting?
Get the app now and be ready when your first meeting starts: https://global.gotomeeting.com/install

மேலும் தொடர்புக்கு:
'திருக்குறள் தேனீ' நல்லாசிரியர் மெ.செயம்கொண்டான், நிறுவனத்தலைவர், வள்ளுவர் பேரவை.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459