புதிய இரத்தம் உருவாகவும். இரத்த குழாய் அடைப்புகள் நீக்கவும்.ஒரு முறை இதனை செய்து பாருங்கள்.!! - ஆசிரியர் மலர்

Latest

 




23/05/2020

புதிய இரத்தம் உருவாகவும். இரத்த குழாய் அடைப்புகள் நீக்கவும்.ஒரு முறை இதனை செய்து பாருங்கள்.!!


இதய நோய் வருவதற்கு கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் அதிகமாக சாப்பிடுவதுடன், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வது தான்.


இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட காரணம்
இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது.இதயத்தை போன்றே சுருங்கி விரியும் ரத்தக் குழாய்களுக்கு நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.
நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும்.
அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது.இந்தக் காரணத்தினால் தான் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து, ரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.தடுப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

எலுமிச்சை , இஞ்சி , பூண்டு , ஆப்பிள் சீடர் வினிகர்



செய்முறை
1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் பூண்டு சாறு மற்றும் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிய அனைத்தையும் சம அளவு கலந்து, 60 நிமிடம் வரை இளஞ்சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அந்த பானம் ஆறியதும் இயற்கையான தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த இயற்கையான பானத்தை நாள் தோறும் காலை உணவுக்கு முன் 1 டீஸ்பூன் அளவு குடித்து வர வேண்டும்.
இதனால் ரத்தக் குழாய் அடைப்பு தடுக்கப்பட்டு, பைபாஸ் என்ற ரத்தக் குழாய் அடைப்பு அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459