B.C.S. பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது - நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




26/05/2020

B.C.S. பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது - நீதிமன்றம்


மதுரை: B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. B.com-க்கு இணையானது என சான்று வழங்க பெரியார் பல்கலைக்கழக சான்றை சுட்டிக்காட்டி மதுரையில் கலைவாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459