தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 புதிதாக வைரஸ் தொற்று - ஆசிரியர் மலர்

Latest

 




05/05/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 புதிதாக வைரஸ் தொற்று



இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்,  வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 485 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. 
வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459