வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 2 May 2020

வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்


சென்னை: வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமையில் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்கள் மட்டும் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.