ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே 18-க்கு முன்னர் அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே 18-க்கு முன்னர் அறிவிப்பு


டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே 18-க்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களின் பரிந்துரையின் பேரில் 4-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும். தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பொருளாதார சிக்கலை சரி செய்ய ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவி அளிக்கப்படும். நிவாரண தொகுப்பு தொடர்பாக நாளை நிதியமைச்சகம் விரிவான தகவலை வெளியிடும் எனவும் கூறினார்.