சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது


சென்னை: சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி 27-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. What about St. Thomas Block which lies in Chennai city limits?

    ReplyDelete