10 ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




24/05/2020

10 ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் விளக்கம்



10 ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் விளக்கம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459