10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடிவு செய்தபோது மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 10 May 2020

10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடிவு செய்தபோது மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை


சென்னை: 10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடிவு செய்தபோது மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களின் மனநிலையையும் அரசு பரிசீலனை செய்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source :dinakaran