01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல் இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




24/05/2020

01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல் இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு


சென்னை 6 பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை 6
ந.க.எண். 052422 / சி3 / இ1 / 2019 நாள்.23 .05.2020

பொருள்: பள்ளிக் கல்வி – அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்
01.06.2020 அன்றைய  நிலவரப்படி நிரப்பத்தகுந்த
பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் 
காலிப்பணியிடங்கள்  விவரங்கள் கோருதல் சார்பு.
-0-
மேற்காண் பொருள் சார்பாக அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459