வேலைவாய்ப்பு: செபியில் பணி - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




23/04/2020

வேலைவாய்ப்பு: செபியில் பணி - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


செபி எனப்படும் பங்கு வர்த்தக ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள 147 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 23/3/2020 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு
காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: 147
பணியின் தன்மை: Assistant Manager
கல்வித் தகுதி: சிஏ, சி.எஸ், சி.எஃப்.ஏ, சி.டபுள்யு.ஏ உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 29.02.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.28,150 + allowance
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000/- மற்ற பிரிவினருக்கு ரூ.100/-
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459