கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகரமான மே தின நல்வாழ்த்துக்கள் - தோழர் மயில் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகரமான மே தின நல்வாழ்த்துக்கள் - தோழர் மயில்

*TNPTF மாநில மையம்*
*மே தின வாழ்த்து*

*மண்ணை இரும்பை
மரத்தைப் பொருளாக்கி விண்ணில் மழை இறக்கி
மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி கையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க பொங்கி வந்த மேதினமே...! என்று மேதினத்தை வரவேற்றுக் கவிதைக் குரல் கொடுத்தார் கவிஞர் தமிழ்ஒளி*

*உலகம் உய்வது யாராலே?
உழைக்கும் மக்களின் கரத்தாலே...!*

*கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் அனைத்து தோழர்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் புரட்சிகரமான மே தின நல்வாழ்த்துக்கள்*

*தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*