9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம்


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
சிபிஎஸ்இயில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.*

9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகளே முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளது.*