5 மாநாகராட்சிகளில் 26 ம் தேதி முதல் முழு ஊரடங்கு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

5 மாநாகராட்சிகளில் 26 ம் தேதி முதல் முழு ஊரடங்கு


சென்னை,
“சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி
அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல்  29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாகவும்,  சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல்  28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ள  முதல்வர்  கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.