தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிப்புஇந்தியாவில் மொத்தம் 170 மாவட்டங்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு. அவை :

1.சென்னை
2.திருச்சி
3.கோவை
4.நெல்லை
5.ஈரோடு
6.வேலூர்
7.திண்டுக்கல்
8.விழுப்புரம்
9.திருப்பூர்
10.தேனி
11.நாமக்கல்
12.செங்கல்பட்டு
13.மதுரை
14.தூத்துக்குடி
15.கரூர்
16.விருதுநகர்
17.கன்னியாகுமரி
18.கடலூர்
19.திருவள்ளூர்
20.திருவாரூர்
21.சேலம்
22.நாகை

இது எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் 15 பேருக்கு மேல் பாதிப்படைந்திருந்தால் அந்த மாவட்டம் சிவப்பு பகுதியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இது இரண்டு நாட்களுக்கு முன் உள்ளபடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.