ஞாயிறு (05/04/2020) இரவு 9 மணியளவில்இந்தியா முழுவதும் ஒளியேற்ற வேண்டும் - பிரதமர் மோடி - ஆசிரியர் மலர்

Latest

 




04/04/2020

ஞாயிறு (05/04/2020) இரவு 9 மணியளவில்இந்தியா முழுவதும் ஒளியேற்ற வேண்டும் - பிரதமர் மோடி



நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் உரை முக்கிய அம்சங்கள்!!


_corona தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா உலக நாடுகளுக்கே  முன் மாதிரி_

1⃣ *நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடிகளில் ஒன்றிணைந்து உள்ளோம்!*

_நெருக்கடியான நேரத்தில் நாம் ஒன்றிணைந்து  பாரட்டத்தக்கது!_

2⃣ *வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும்*

3⃣ _ஏப்ரல் 5 ம்தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி மற்றும் செல்போன்கள் ஒளிர விட வேண்டும்! 9 நிமிடங்கள் வீட்டு மின்விளக்குகள்களை அணைக்க வேண்டும்_

4⃣ *சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும்!!*
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459