கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 30 March 2020

கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி


கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து முதியவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
வீட்டில் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் வாசிப்பு போன்றவற்றில் ஈடுபடலாம்.
உறவினர் அல்லது நண்பர்களுடன் தொலைபேசி அல்லது காணொளி வாயிலாக பேசலாம்.” எனத் தெரிவித்துள்ளது.
மாநகராட்சியில் துப்புரவு ...
இதேபோல், துப்புரவு தொழிலாளர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதில், “பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள்,
சாலைகள், நடைபாதைகள் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பான கையுறைகள், முகக்கவசஙக்ளை அணிய வேண்டும்.
வீட்டின் படிக்கட்டு கைப்பிடிகள், வாயில் கதவுகள், கதவின் கைப்பிடிகள், ஸ்விட்ச்சுகள், லிப்ட்டின் பொத்தான்கள், காலிங் பெல் போன்றவற்றை கிருமி நாசினி போட்டு துடைக்க வேண்டும். ரப்பர் காலணிகள், கையுறைகள், முப்பரிமான முகக்கவசங்கள் போன்றவற்றை தூய்மைப் பணியின்போது அணிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.