10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு? - ஆசிரியர் மலர்

Latest

27/03/2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு?



ஏற்கனவே, மார்ச் 26-ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

ஏப்ரல் 10-ஆம் தேதி வரை
கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்..

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தால், காலாண்டு , அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

சமூக பரவலை தடுக்கும் விதமாக,  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459