புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி - ஆசிரியர் மலர்

Latest

 




25/03/2020

புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி


புதுச்சேரி: புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459