Tnpsc பயிற்சி வினாக்கள் த - ஆசிரியர் மலர்

Latest

Tnpsc பயிற்சி வினாக்கள் த

 


*வ.உ.சி சென்னை செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?


*இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு எந்த ஆண்டுவ.உ. சிதம்பரனார் பெயர் சூட்டியது?


*வஉசியின் இதழ்கள் யாவை?


*தமிழக தலைவர்கள் - நீலகண்ட பிரமச்சாரி - பரிதிமார்கலைஞர்


*நீலகண்ட பிரமச்சாரி ஏற்படுத்திய அமைப்பு எது?


*நீலகண்ட பிரமச்சாரி பாரத மாதா சங்கத்தை எந்த ஆண்டு ஏற்படுத்தினார்?


*நீலகண்ட பிரமச்சாரி பாரத மாதா சங்கத்தை எங்கே ஏற்படுத்தினார்?

Http://www.asiriyarmalar.com

*நீலகண்ட பிரமச்சாரியின் பத்திரிக்கை எது?


*நீலகண்ட பிரமச்சாரி ஆஷ் கொலை வழக்கில் எத்தனை ஆண்டு சிறை தண்டனை பெற்றார்?


*நீலகண்ட பிரமச்சாரி கர்நாடகத்திலுள்ள எந்த மலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்து அமைதியாக வாழ்ந்தார்?


*நீலகண்ட பிரமச்சாரி எந்த வயதில் உயிர் துறந்தார்?


*எந்த நூற்றாண்டில் தமிழுக்கு தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்தவர் பரிதிமார்கலைஞர் ஆவார்?


*பரிதிமார்கலைஞரின் இயற்பெயர் யாது?


*பரிதிமார்கலைஞர் எங்கு எப்போது பிறந்தார்?


*பரிதிமார்கலைஞர் யாரிடம் வடமொழியை பயின்றார்?


*பரிதிமார்கலைஞர் யாரிடம் தமிழ் பயின்றார்?

Http://www.asiriyarmalar.com

*தமிழை ஆர்வமுடன் படிக்கும் மாணவர்களை பரிதிமார்கலைஞர் எவ்வாறு அழைத்தார்?



*மதுரையில் 4 ஆம் தமிழ் சங்கம் யார் தலைமையில் நடைபெற்றது?


*மதுரையில் 4 ஆம் தமிழ் சங்கம் யார் மேற்பார்வையில் நடைபெற்றது?


*மதுரையில் 4 ஆம் தமிழ் சங்கம் யார் யார் துணையுடன் நடைபெற்றது?


*பரிதிமார்கலைஞருக்கு திராவிட சாஸ்த்ரி என்ற பட்டதை வழங்கியவர் யார்?


*எந்த நூல் இயற்றிய போது சூரிய நாராயண சாஸ்த்ரி என்ற தன் பெயரை பரிதிமார்கலைஞர் என மாற்றிக் கொண்டார்?


*ஞானபோதினி என்ற இதழை தொடங்கியவர் யார்?


*செந்தமிழ் இதழில் எந்த தலைப்பில் பரிதிமாற் கலைஞர் கட்டுரை எழுதினார்?


*பரிதிமார் கலைஞர் எந்த வயதில் இறந்தார்?


*நடுவண் அரசு எந்த ஆண்டு தமிழை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது?


*பரிதிமாற் கலைஞர் எந்த ஆண்டு எந்த கல்லூரியில் உதவித் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்?

Http://www.asiriyarmalar.com

*எந்தப் பாடங்களில் பரிதிமாற் கலைஞர் முதலாவதாக தேர்ச்சி பெற்று பலகலை அளவில் தங்கப்பதக்கம் பரிசாக பெற்றார்?


*தமிழக தலைவர்கள் - திருப்பூர் குமரன் - மறைமலையடிகள்


பற்றிய சில வினாக்கள்..


*திருப்பூர் குமரன் பிறந்த இடம் எது?


*திருப்பூர் குமரன் பிறந்த ஆண்டு என்ன?


*1932 ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தின் போது திருப்பூரில் எந்த மன்றம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார்?


*தேசியக் கொடியை மண்ணில் விழாமல் காத்ததால் என்னவென்று அழைக்கப்பட்டார்?


*திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு என்ன?


*எந்த ஆண்டு நடுவண் அரசு திருப்பூர் குமரனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டது?


*திருப்பூர் குமரன் காலம் என்ன?


*எந்த நாள் திருப்பூர் குமரன் காவலர்களால் தாக்கப்பட்டார்?


*திருப்பூர் குமரனின் பெற்றோர் யாவர்?

Http://www.asiriyarmalar.com

*திருப்பூர் குமரனின் இயற்பெயர் என்ன?


*திருப்பூர் குமரன் செய்த தொழில் என்ன?


*குமரன்  யாருடைய கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்?


*யார் திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார்?


*யார் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார்?


*மறைமலையடிகள் எந்தக் கல்லூரிக்கு தமிழ் ஆசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார்?


*மறைமலையடிகளிடம் பரிதிமாற்கலைஞர் கேட்ட கேள்வி யாது?


*மறைமலையடிகள் அளித்த பதில் என்ன?


*மறைமலையடிகள் அவர்களின் இயற்பெயர் என்ன?


*தென்னகத்து எல்லோரா என்று அழைக்கப்படும் கோவில் எது?


*நார்த்தாமலை கோவில் யாரால் கட்டப்பட்டது?

Http://www.asiriyarmalar.com

*தென்னகத்தின் மேரு என அழைக்கப்படும் கோவில் எது?


*எந்த ஆண்டு UNESCO தஞ்சை பெரிய கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது?

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்

மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் Http://www.asiriyarmalar.com

*யார் காலத்தில் விமானம் உயரமாக அமைக்கப்பட்டன?



*கோவிலில் கோபுரம் அமைத்தல் யார் காலத்தில் தொடங்கியது?


*யார் மிக உயரமான கோபுரங்களை அமைத்தார்?

Http://www.asiriyarmalar.com

*காஞ்சி கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?


*கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடம்?


*கர்ப்பக்கிரகம் மீது அமைக்கப்படும் அமைப்பின் பெயர் என்ன?


*சிதம்பரம் நடராசர் கோவில் சபாநாயகர் மண்டபம் எதனால் கட்டப்பட்டது?

Http://www.asiriyarmalar.com

*மண்டகப்பட்டு குடைவரைக்கோயில் எந்த மாவட்டத்தில் உள்ளது?


*நாயக்கர்களால் தாயுமானவர் கோவில் எங்கு கட்டப்பட்டுள்ளது?


*மண்ணீட்டாளர் என அழைக்கப்பட்டவர்கள் யாவர்?


*தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோவில்கள் யாவை?


*செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எது?

Http://www.asiriyarmalar.com

*ஓவியம் எந்த வினைச்சொல்லிலிருந்து தோன்றியது?


*சித்தன்னவாசல் எந்த மாவட்டத்தில் உள்ளது?


*நடனக்கலையை கற்பிக்கும் ஆசிரியர் பெயர் என்ன?


*சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் என்ன?


*மொத்தம் எத்தனை வகையான ஆடல் வகைகள் உள்ளன?


*எந்த நூலில் இசைத்தற்குரிய பண்ணும் அதன் இசைக்கருவிகள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன?


*இசைகருவிகளின் தாய் எது?


*எழிசையேழ் நரம்பின் ஓசையை என்ற வரி இடம் பெற்ற நூல் எது?


*உலகின் மிகப்பெரிய நந்தி எங்கு உள்ளது?


*தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி எங்கு உள்ளது?

Http://www.asiriyarmalar.com

*எந்த நூல் கலைகளை அறுபத்தி நான்கு எனக் குறிபிட்டுள்ளது?


*அழகுக்கலைகளை ஐந்தாக வகைப்படுத்திய தமிழறிஞர் யார்?


June current affairs 👇👇👇👇


*குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்துப் பொதுவாக எப்போது நீர் திறக்கப்படும்?


*இந்தியாவின் இயற்கை வேளாண்மையில் (பரப்பளவில்) முதலிடத்திலுள்ள மாநிலம் எது?


*ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது எந்த ஆண்டினைக் குழந்தைத் தொழிலை ஒழிக்கச் செய்வதற்கான ஒரு சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது?

Http://www.asiriyarmalar.com

*ரெபேகா கிரின்ஸ்பேன் என்பவர் எந்த அமைப்பின் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப் பட்டுள்ளார்?


*புலிட்சர் பரிசானது ஆண்டுதோறும் எந்த நாட்டிற்குள்ளாகவே வழங்கப்படுகிறது?

Http://www.asiriyarmalar.com

*உலகின் மிக நீளமான கடலடிக் கம்பிவடத்தினை உருவாக்கத் தயாராக உள்ள அமைப்பு எது?


*ஆபரேசன் ஒலிவியா என்பது எதைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?


*போர்ப்ஸ் வர்த்தக இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வங்கிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வங்கி எது?


*உலகின் முதலாவது மரத்தாலான செயற்கைக் கோளை புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்காக வேண்டி அதை விண்ணில் செலுத்த உள்ள நிறுவனம் எது?


*பின்வருவனவற்றுள் எது ரோலண்ட் கரோஸ் எனவும் அழைக்கப்படுகின்றது?


அமெரிக்க ஓபன்


ஆஸ்திரேலிய ஓபன்


விம்பிள்டன்


பிரெஞ்சு ஓபன்


*தனி நபர் மற்றும் பெருநிறுவன நன்கொடைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள இந்திய அரசியல் கட்சி எது?


பாரதிய ஜனதா கட்சி


இந்திய தேசிய காங்கிரஸ்


சமாஜ்வாதி கட்சி


பகுஜன் சமாஜ் கட்சி


*Report it, don’t share it!’ என்னும் முன்னெடுப்பினைத் தொடங்கிய நிறுவனம் எது?


*இராஜ பர்பா திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?


*இந்திய அரசுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்துறை பெருவழிப் பாதைக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வங்கி எது?



*கீழ்க்காணும் கூற்றுக்களைக் கருத்தில் கொள்க.



இந்தியாவிலுள்ள அயல்நாட்டு மாணாக்கர்களில் அதிகளவு மாணாக்கர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாநிலங்கள் அளவில் கர்நாடகாவில் அதிகளவு அயல்நாட்டு மாணாக்கர்கள் உள்ளனர்.


குறியீடுகள்


1 மட்டும்


2 மட்டும்


இரண்டும்


இரண்டுமில்லை


*நிலையான மேம்பாட்டு அறிக்கையில் முதலிடத்திலுள்ள நாடு எது?


*புவிசார் குறியீடு பெற்ற ஜல்கான் வாழைப் பழமானது எந்த மாநிலத்தில் விளைச்சல் செய்யப் படுகிறது?


*உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரமானது எங்கு கண்டறியப்பட்டது?


*ஜுன்டீன்த் எந்த நாட்டில் கொண்டாடப் படுகிறது?


கனடா


பிரேசில்


மெக்சிகோ


அமெரிக்கா


*சமீபத்திய அறிக்கையின்படி மிகவும் உலகின் மிகவும் அமைதியான நாடாக திகழ்ந்து வரும் நாடு எது?


*உலகப் போட்டித் தன்மைக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?


*சமீபத்திய தரவுகளின்படி, சுவிஸ் வங்கியில் அதிகளவு பண இருப்பு வைத்துள்ள நாடு எது?


அமெரிக்கா


இந்தியா


சீனா


ஐக்கிய ராஜ்ஜியம்


இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்

மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Http://www.asiriyarmalar.com


*உலகளவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகதிகளைக் கொண்டுள்ள நாடு எது?


அமெரிக்கா


துருக்கி


ஜெர்மனி


எகிப்து


*மத்திய ஐரோப்பிய பல்கலைக் கழகத்தின் மதிப்பு மிக்க ‘ஓபன் சொசைட்டி’ என்ற விருதானது சமீபத்தில் யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?


மு.க. ஸ்டாலின்


K.K. சைலஜா


மம்தா பானர்ஜி


ஹர்ஷ் வர்தன்


Http://www.asiriyarmalar.com

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459